தமிழ்நாடு இளைஞர் கட்சி
அறிக்கை
எல்லாருக்கும் எல்லாமும் இருக்க வேண்டும்!
இல்லாமை இல்லாமல் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டை வலுப்படுத்தும் இளைஞர்கள்
குறிக்கோள்
இளைஞர்களை அரசியலில் முதன்மை படுத்துவது.. உலகில் பல சாதனைகள் இளைஞர்களால் சாதிக்கப்பட்டது அரசியலிலும் அத்தகைய சாதனை படைக்க இளைஞர்களை அரசியல் படுத்துவது
எங்கள் நோக்கங்கள்
தமிழகத்தின் அரசியல் மாற்றாக இளைஞர் ஆட்சி அமைப்பது
தமிழகம் சென்னை மாகாணத்திலிருந்து தமிழகம் மாநிலமாக உருவெடுத்தது வரை எத்தனையோ அரசியல் மாற்றங்களை உள்ளடக்கி உருவாக்கி நம் நாட்டிற்கு முன்னுதாரணமாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் தமிழகத்தை சிறந்த மகிழ்ச்சியான முதன்மை மாநிலமாக மாற்றுவது
தமிழகத்தை சிறந்த மகிழ்ச்சியான முதன்மை மாநிலமாக மாற்றுவது அது என்ன? மகிழ்ச்சியான முதன்மை ஒரு மாநிலத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சியை அடைய வேண்டுமெனில்!
அனைத்து மக்களும் தங்கள் தொழில் வளர்ச்சி பெற்று தன்னிறைவுடன் வாழ்வது
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் முக்கிய நோக்கமே தொழில் வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்தி மக்களை தன்னிறைவு அடையச் செய்வதாகும்.
போராட்டமே இல்லாத சமுதாயத்தை உருவாக்க இளைஞர்களின் அரசியல் போராட்டம்
போராட்டம் என்பது ஒரு 'கொடிய நோய்'. என்று ஒரு அரசாங்கம் தன் மக்களை போராடும் நிலைக்கு கொண்டு செல்கின்றதோ?
சாதி மதம் இனம் பிரிவினை இல்லா மனிதத்துவத்தை மேம்படுத்தி மனிதம் காப்போம்
மனிதன் மிருகமாக இருந்தபொழுது ஒன்றாக வாழ்ந்தான். என்று மனிதனுக்கு சிந்திக்கும் அறிவும் செயல்படுத்தும் எண்ணமும் தோன்றியதோ?
இந்திய அரசியல் சட்டத்தின் உண்மையான நேர்மையான மக்களுக்கான ஜனநாயக நல்லாட்சி தருவது
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தையாக போற்றப்படும் டாக்டர்.பாபா சாகேப். அம்பேத்கர் இந்திய மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கல்வியுரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை சட்ட புத்தகமாக 1950 ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தில் தொகுத்து திரு ஜவகர்லால் நேரு அவர்களால் சட்டமாக இயற்றப்பட்டது.
Tamil
எல்லாருக்கும் எல்லாமும் இருக்க வேண்டும்! இல்லாமை இல்லாமல் இருக்க வேண்டும்.
இளைஞர்களை அரசியலில் முதன்மை படுத்துவது.. உலகில் பல சாதனைகள் இளைஞர்களால் சாதிக்கப்பட்டது அரசியலிலும் அத்தகைய சாதனை படைக்க இளைஞர்களை அரசியல் படுத்துவது
- தமிழகத்தின் அரசியல் மாற்றாக இளைஞர் ஆட்சி அமைப்பது
- இந்தியாவில் தமிழகத்தை சிறந்த மகிழ்ச்சியான முதன்மை மாநிலமாக மாற்றுவது
- அனைத்து மக்களும் தங்கள் தொழில் வளர்ச்சி பெற்று தன்னிறைவுடன் வாழ்வது
- போராட்டமே இல்லாத சமுதாயத்தை உருவாக்க இளைஞர்களின் அரசியல் போராட்டம்
- சாதி மதம் இனம் பிரிவினை இல்லா மனிதத்துவத்தை மேம்படுத்தி மனிதம் காப்போம்
- இந்திய அரசியல் சட்டத்தின் உண்மையான நேர்மையான மக்களுக்கான ஜனநாயக நல்லாட்சி தருவது
English
Everything for everyone! Society of equality.
To prioritize youth in politics. Many achievements in the world have been made by youth; likewise, to achieve such milestones in politics, we aim to bring youth into the forefront of politics.
- Establish Youth Governance as Political Change in Tamil Nadu
- Transform Tamil Nadu into the Best and Happiest Leading State in India
- All People Should Develop Their Business and Live with Self-Satisfaction
- Youth Political Struggle to Create a Society Without Struggles
- Promote Humanity Without Caste Religion Race Division and Protect Humanity
- Provide True Honest Democratic Good Governance for People Under Indian Political Constitution