தமிழ்நாடு இளைஞர் கட்சி
கொள்கை மற்றும் கோட்பாடுகள்
நாங்கள் யார்
ஜல்லிக்கட்டு புரட்சியில் இளைஞர்களின் அமைதிப் போராட்டத்திலிருந்து உருவானதே நம் தமிழ்நாடு இளைஞர் கட்சி. இது ஒட்டுமொத்த இளைஞர்களுக்குமான கட்சி.
2017இல் இளைஞர்களின் போராட்ட வெற்றியை அரசியல்வாதிகள் எடுத்துக்கொண்டனர். எனவே நாம் ஓர் சமூகமாக இணைந்து, பணம், ஜாதி, மதம் என்று எதிர்பார்ப்புமின்றி கட்சியை ஆரம்பித்தோம்.
கொள்கைகள்
மனிதம்
மக்கள் ஆட்சி
ஊழல் எதிர்ப்பு
தமிழர் அடையாளம்
திராவிட மரபு
சமூக சீர்திருத்தம்
சமத்துவம்
மதச்சார்பின்மை
கோட்பாடுகள்
இளைஞர் முன்னேற்றம்
வேலைவாய்ப்பு
விவசாயமும் விஞ்ஞானமும் ஒருமித்த வளர்ச்சியும்
பொருளாதார தன்னிறைவு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தரமான தாய்மொழிவழி கல்வி
தரமான மருத்துவ சேவை
தூய குடிநீர் மற்றும் சுகாதாரம்
நேர்மையான அரசியல்
கூட்டாட்சி
நலன்விரும்பும் கொள்கைகள்
Tamil
ஜல்லிக்கட்டு புரட்சியில் இளைஞர்களின் அமைதிப் போராட்டத்திலிருந்து உருவானதே நம் தமிழ்நாடு இளைஞர் கட்சி. இது ஒட்டுமொத்த இளைஞர்களுக்குமான கட்சி.
2017இல் இளைஞர்களின் போராட்ட வெற்றியை அரசியல்வாதிகள் எடுத்துக்கொண்டனர். எனவே நாம் ஓர் சமூகமாக இணைந்து, பணம், ஜாதி, மதம் என்று எதிர்பார்ப்புமின்றி கட்சியை ஆரம்பித்தோம்.
மனிதம்; மக்கள் ஆட்சி; ஊழல் எதிர்ப்பு; தமிழர் அடையாளம்; திராவிட மரபு; சமூக சீர்திருத்தம்; சமத்துவம்; மதச்சார்பின்மை
இளைஞர் முன்னேற்றம்; வேலைவாய்ப்பு; விவசாயமும் விஞ்ஞானமும் ஒருமித்த வளர்ச்சியும்; பொருளாதார தன்னிறைவு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; தரமான தாய்மொழிவழி கல்வி; தரமான மருத்துவ சேவை; தூய குடிநீர் மற்றும் சுகாதாரம்; நேர்மையான அரசியல்; கூட்டாட்சி; நலன்விரும்பும் கொள்கைகள்
English
Our Tamil Nadu Youth Party was born from the Jallikattu movement—a massive peaceful protest by youth fighting for their rights. We are a party formed for all youth.
In 2017, after politicians took the victory of our youth protests, we decided to unite as a young community to start our own party without expectation of money, caste, or religion.
Humanity; People's Governance; Anti-corruption; Tamil Identity; Dravidian Legacy; Social Reformism; Equality; Secularism
Youth Empowerment; Employment opportunities; Agriculture and scientific development; Economic self-reliance; Environmental protection; Quality Education through Mother Tongue; Quality Healthcare for All; Assured Clean Drinking Water and Sanitation; Clean politics; Inclusive governance; Welfare driven policies